The First 1,000!

Today, our little Tamil archive hit the 1,000 mark! It is also, coincidentally, the day of the birth of this blog. There are now officially more than one thousand Tamil books for download, and that includes entire novels, short stories, anthologies, poetry collections, essays and essay collections, travelogues, plays and plenty of other category non-fiction. The number of individual works, of course, has long crossed the 1,000 mark since many of the files are collections.

We hope you find this site useful. We plan to keep adding as much public domain material as we can locate and organize. Please spread the word if you liked our little corner of the Web. Feedback and suggestions on content and design are most welcome.

 

29 comments on “The First 1,000!

  1. Congratulations,

    Thank you for tamil ebooks,
    I haven’t seen kannadasan, vairamuthu, vaali, kalaignar books.
    Anyway, Good work, keep it up and look forward to read more ebooks in openreadingroom.

    All the best.

    regards,
    Jagan

  2. வணக்கம்.

    நான் மலேசியாவில் வாழும் தமிழன்.தங்களது வலைத்தளம் கண்டு இன்புற்றேன். சிறப்பான ஒரு தமிழ்த்தொண்டு செய்தமைக்கு வணங்குகிறேன். ஆனால் தங்களது முயற்சி எல்லாம் பாலில் ஒரு சொட்டு விசம் போல ஒரு வரிக் கண்டு துயருற்றேன். தங்களது வலைப்பதிவு தலைப்பாக Open Reading Room: A wealth of Indian Literature Online என்று எழுதியுள்ளீர்கள். தங்களது வலைத்தலத்தின் பெயரை ஒரு தமிழ்ப்பெயராகவோ வைத்திருக்கலாமே? இரண்டாவது A wealth of Indian என்று சொல்வதற்கு மாறாக a wealth of Tamilian என்றுச் சொல்லியிருத்தலே சிறப்பு அல்லவா?? தயவு கூர்ந்து இவ்வளவு செய்திருந்தாலும் இருக்கும் குறைகளை மட்டும் சொல்கிறானே என்று எண்ண வேண்டாம். ஒரு வெள்ளைக் காகிதத்தில் இட்ட மைப் போல காட்சியளிப்பதால்தான் என் கருத்தைக் கூறினேன். இன்னும் தங்களது முயற்சி ஓங்கி வளர்ந்து நிற்க எனது இனிய வாழ்த்துகள். தொடரட்டும் உங்களது தமிழ்ப்பணி.

    நன்றி.வணக்கம்.

  3. ஒரு மாபெரும் முயற்சி. இம்மாதிரியான இலக்கிய தொண்டு செய்யவேண்டும் என்று முடிவு எடுத்தமைக்கு நன்றிகள் கோடி. தமிழில் வாசிக்கும் அன்பர்களின் எண்ணிக்கை இதன் மூலம் பெருகும் என்பதற்காகவும் நன்றி சொல்ல வேண்டும்.
    வாழ்த்துக்கள்
    கதிரேசன்

    • நன்றி கதிரேசன். இந்த தளம் இன்னும் வளர வேண்டும். இன்னும் பல தமிழர்களை சென்றடைய வேண்டும். உங்களைப் போன்றவர்களின் துணை என்றும் வேண்டும்.

  4. நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களை இணையத்தில் கிடைக்க செய்தமைக்கு மிக்க நன்றி.
    நூல்களை பற்றி சிறு முன்னுரைகள் இருந்தால் புதிதாக வருபவர்களுக்கு எளிமையாக இருக்கும்.

    • வாழ்த்துக்கு நன்றி.

      நல்ல யோசனை தான். நேரமின்மையால் அதைச் செய்ய முடிவதில்லை.

      வருகைக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி.

  5. மிகவும் அற்புதமான தளம்.

    உங்கள் சேவை மகத்தானது.

    அரிய புத்தகங்கள் நிறைய இங்கே கிடைக்கின்றன.

    பாராட்ட வார்த்தைகள் தேடுகிறேன்.

    இன்னும் இன்னும் தேடி கொடுங்கள், மொழிபெயர்ப்பு நூல்களையும் கொடுங்கள்.

    உங்கள் சேவை தொடரட்டும்.

  6. நன்றி!! சிறந்த முயற்சிக்கும் உழைப்பிற்கும்.

  7. நன்றி..உங்கள் முயற்சிக்கும், உழைப்பிற்கும். வாழ்த்துக்கள்!

  8. தமிழின் மிக அரிய நாவல்கள் கிடைப்பதில் மிக மகிழ்ச்சி.குறிப்பாக,சு.சமுத்திரம்,சுஜாதா,வல்லிக்கண்ணன்,லா.ச.ரா.போன்ற பெரியவர்களின் நாவல்கள் கணினியில் படிப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.
    லக்ஷ்மி,ரமணி சந்திரன்,அனுராத ரமணன்,எனது அபிமான வர்மக்கலை எழுத்தாளர் திரு.கலாதர் போன்றோரின் நாவல்கள் தங்களின் தொகுப்பில் இல்லை என்பது வருத்தமே.மேலும் புதிய எழுத்தாளர்களின் நாவல்கள் எதுவும் பதிவு செய்ய படவில்லை..
    வருங்காலத்தில் இந்த நாவல்கள் பதிவேற்றம் செய்ய படும் என நம்புகிறேன்..
    தங்களின் முயற்சிக்கு மிக்க நன்றி..
    வாழ்க வளமுடன்.

  9. நல்ல முயற்சி. தமிழ் இணையக் கல்வித் தளத்தில் ( tamilvu. org ) உள்ள பொதுவுடமையாக்கப் பட்ட நூல்களை நல்ல முறையில் இங்கு வெளியிட்டிருக்கிறீர்கள். அங்குக் கிடைக்காத சில நூல்களை நூலகத்திலிருந்து பெற்று, .pdf கோப்புகளாக மாற்றி இங்கே வெளியிடலாமே? உதாரணமாக, வடுவூர் துரைசாமி ஐயங்காரின் 20 துப்பறியும் புதினங்கள் இரண்டு தளங்களிலும் கிடைக்கின்றன. அவருடைய மற்ற புதினங்கள் சிங்கை நூலகங்களில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அவற்றை இங்கு வெளியிட்டால், தமிழ் இணையக் கல்வித் தளம் செய்யாத ஒரு தொண்டை நீங்கள் செய்தவர்கள் ஆவீர்கள்.

  10. தமிழின் மிகச் சிறந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
    பெருந்திரளான புத்தகங்களை ஓரிடத்தில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
    ஆசிரியரான நான் எனது ஆசிரியர் நண்பர்களிடம் இதைப்பற்றி பகிர்ந்து கொண்டேன். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பெயரைப் பார்த்தவுடன் இணைப்பைச் சொடுக்கினால், இவ்வளவு புத்தகங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, நாங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சி.
    இதோ எனது வலைப்பதிவில் உங்கள் தளம் பற்றி பதிவிட இருக்கிறேன். தளராது மென்மேலும் உங்கள் பணியைத் தொடருங்கள். எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கும், எங்கள் கரங்களில் உள்ள எதிர்கால தலைமுறைக்கும் அவசியம் பயன்படும். வாழ்த்துக்கள்.

  11. Thank you very much. You are doing a great job for the future generation. Many old books are available in Pdf form. Some of them are out of print. Though it is good every one cannot maintain a library and such old books are not available to every one. You’re really doing an important work in the Tamil literary field being away from the main land. It is a creative thinking involving lot of hard work and time. Kindly go on adding all available old books.

  12. I astonished to seen such a great work. No one like you did so for to Tamil. Some may speak but won’t do. Without saying you are doing a lot for Tamil and Tamilians. You are remembered till Tamil spoken by the people. Some may do this, but they closed to download. Some may sensitize, awake in public platform, books but they weren’t followed. Your work is commendable, applaudable, ever memorable. You may Longlive Years of years. I bow my head to your priceless work. Thank you.

  13. well.நன்று.ஆனால் ஜெ.ஆர்.ரங்கராஜு நாவல் எப்படி டவுண் லோட் தரவிறக்கம் செய்வது ? என எனக்கு புரிய வில்லை. நான் டவுண்லோட் பட்டனில் அழுத்தினால் ஆக வில்லை.விளக்கம் செய்தி ட வேண்டுகிறேன்.கவிஞர் ஆரா சென்னை.
    .மிக்க சீரிய முயற்சி.பாராட்டுகள்.வாழ்க வளமுடன்.தொடரட்டும் சேவை.தமிழ் உலகு உங்களை மறக்காது.நல் தினம் ஆகுக.

  14. Dear Sir

    It is really a good concept and a mile stone in maintaining books published in tamil
    I enjoy reading the famous authors and I am happy now that the books are available for download.
    You would me doing a more fruitful service if you can develope an application for the smart phone segment also starting with Android platform

    Thanking you again

    Srinivasan

  15. நன்றி நண்பரே .உங்களது தமிழ் இலக்கிய ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் . வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு
    P.Sermuga Pandian

  16. தமிழுக்கு தமிழரின் மிகச்சிறந்த முயற்சிக்குப் பாராட்டுகள். தமிழில் இதுவரை நூல்களாக வெளிவந்த அறிவியல் புனைதைகள் உங்கள் தொகுப்பில் இடம் பெற்றால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
    அவைகள் இருக்கிறதென்றால் அந்த நூல்களை எங்கே பார்ப்பது.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>